வாழும் கலைவாணர் விவேக் “எழுமின்” விழாவில் அமைச்சர் பாராட்டு

  “எழுமின்” திரைப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு புகழாரம்! “வையம் மீடியாஸ்” சார்பில் தயாரிப்பாளர் V.P.விஜி தயாரித்து, இயக்கி இருக்கிற திரைப்படம் “எழுமின்”. தற்காப்பு கலையில் சாதிக்கத் துடிக்கும் ஆறு சிறுவர்களைச் சுற்றி நடக்கிற இப்படத்தில் விவேக், தேவயானி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களாக நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பலநூறு பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தற்காப்பு கலைஞர்கள் மத்தியில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் “செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர்” கடம்பூர் … வாழும் கலைவாணர் விவேக் “எழுமின்” விழாவில் அமைச்சர் பாராட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.